தமிழக வீரர் பாஸ்கரன் உள்ளிட்ட விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர் வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோப்பின் விருதுகளை வழங்கி கௌரவித்தார். சிறந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு தேசிய விருது வழங்கும் விழா குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது.
தமிழகத்தைச் சேர்ந்த பாடிபில்டர் பாஸ்கரனுக்கு அர்ஜுனா விருது ராம்நாத் கோவிந்த் வழங்கினார். விருதுடன் ஐந்து லட்சத்திற்கான பரிசுத் தொகையையும் அவர் வழங்கினார். பேட்மின்டன் வீரர் சாய் பிரணவ் ஆசிய போட்டியில் தங்கம் பெற்றவருக்கும் ராம்நாத் கோவிந்த் அர்ஜூனா விருதை வழங்கினார்.
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






