அனைத்து அரசு அலுவலகங்களிலும் காகிதம் இல்லாத நிலையை ஏற்படுத்த தமிழக முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அலுவலகத்தில் தமிழ்நாடு கண்ணாடி இழை வடிவமைப்பு நிறுவனத்தை ஆர் பி உதயகுமார் திறந்துவைத்தார். அப்போது பேசிய அவர் மத்திய அரசின் உதவியோடு அனைத்து இல்லங்களிலும் இணைய திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






