டிஜிட்டல் உலகில் நிலையான வணிகத்தை சந்தைப்படுத்தல் மற்றும் அதற்கான உத்திகள் குறித்து சர்வதேச அளவிலான கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பிஷப் அப்பாசாமி கலை கல்லூரியில் வணிகவியல் துறை சார்பாக சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.கல்லூரி முதல்வர் ஜெமிமா வின்ஸ்டன் மற்றும் செயலர் மிருணாளினி டேவிட் ஆகியோர் டிஜிட்டல் உலகில் வணிகத்தை சந்தைப்படுத்துதல் மற்றும் அது தொடர்பான உத்திகள் எனும் தலைப்பில் நடைபெற்றது.

இதில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த வணிகவியல் துறை மாணவர்கள் தங்கள் ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தனர்.

இதில் வணிகவியல் துறையில் ஏற்பட்டுள்ள சவால்களை நவீன தொழில்நுட்பம் மூலம் தீர்வு காண்பது மற்றும் அது குறித்த சந்தைப்படுத்துதல் ஏற்படுத்துதல் சவால்களை எதிர்கொள்வதில் போன்ற வணிகவியல் குறித்து கருத்தரங்கில் பேசப்பட்டது.


Leave a Reply