தி.மு.க. முப்பெரும் விழா விருது அறிவிப்பு!

முப்பெரும் விழாவை ஒட்டி இந்த ஆண்டு பொதுத் தேர்வுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பெரியார் விருது த. வேணுகோபாலுக்கும், அண்ணா விருதை சி. நந்தகோபால்., கலைஞர் விருதை ஜெகதீசன் ஆகியோர் பெறுகின்றனர். அதேபோல பாவேந்தர் விருது சந்திரமுகி சத்தியவாணிமுத்துவிற்கும்., திருச்சியிலிருந்து தஞ்சை இறைவனுக்கும் வழங்கப்படுகிறது.

 

செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திருவண்ணாமலையில் உள்ள கலைஞர் திடலில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும் என திமுக தலைமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply