81 புதிய பாடப்பிரிவுகள் : அரசாணை பிறப்பிப்பு

45 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இளநிலையில் 69, முதுநிலையில் 12 பாடப்பிரிவுகள் என 81 பாடப்பிரிவுகளை தொடங்கவும், புதிய பாடப் பிரிவுகளில் மாணவர்களை சேர்த்து 31-ஆம் தேதிக்குள் சேர்க்கையை முடிக்கவும் 45 கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தமிழக கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.


Leave a Reply