ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்படுவதால் இந்திய மேப் எப்படி இருக்கும் என்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்புகளும், ஆதரவுகளும் கிளம்பியது.
இருப்பினும் காஷ்மீர் பிரிக்கப்படுவது உறுதியாக உள்ளது. எனவே, காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டால் இந்திய வரைபடம் எவ்வாரு காட்சியளிக்கும் என இந்திய வரைப்பட மாதிரி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
மேலும் செய்திகள் :
ஸ்கூட்டர் ரிப்பேர் ஷோரூமை கொளுத்திய கஸ்டமர்
வார இறுதி நாள்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
தமிழகத்தில் தொடங்கியது ஓணம்..!
புதுவையில் மீனவர்கள் எம்எல்ஏவை முற்றுகையிட்டு வாக்குவாதம்..!
மோசடிக்கு உடந்தையாக இருந்த ஈ சேவை மைய உரிமையாளர்..!
பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் மத போதகர் கைது..!