--- --:--:-- --

பிக் பாசில் சேரனை தரக்குறைவாக பேசிய சரவணன்

saravanan-300x200

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 கடந்த இரண்டு சீசன்களை விட இப்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. டிஆர்பி க்களும் முன்பை விட இந்த சீசனில் அதிகரித்துள்ளது . இப்போது சரவணனுக்கும், சேரனுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்து இருக்கிறது. சரவணன் சேரனை மரியாதை இல்லாமல் பேசுகிறார். மேலும் எழுந்து சென்று அவரிடம் சண்டைக்கு போகிறார்.

 

இவற்றை பார்த்து மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியாகிறார்கள். எல்லாவற்றிக்கும் காரணம் அந்த சினிமா பிரபலங்கள் டாஸ்க் தான். சேரன் காளி ரஜினி போலவும், சரவணண் கேப்டன் விஜயகாந்த் போலவும் டாஸ்க் பண்ணினார்கள் . அப்போது எழுந்து சேரனை அடிக்க செல்வது போல சென்ற சரவணனை கவின், சாண்டி இருவரும் தடுத்துள்ளார்கள் .

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon