எனக்கு கிடைக்க போறது இந்த பொண்ணு தானா: சதீஷ் வெளியிட்டுள்ள போட்டோ

Publish by: --- Photo :


கடைசில எனக்கு கிடைக்க போறது இந்த பொண்ணு தானா என கூறி போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் படத்தின் மூலமாக அறிமுகமாகி இன்று பல படங்களில் பிஸியாக நடித்து வருபவர் சதிஷ்.

 

அடிக்கடி சமூக வளையதளங்களில் ஜாலியாக ரசிகர்களிடம் உரையாடி கொண்டு வரும் இவர் சமூக பிரச்சனைகள் முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி வரை ட்வீட்களை டீவீட்டி வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தன்னை பெண்ணாக எடிட் செய்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.மேலும் அந்த போட்டோவிற்கு கடைசில எனக்கு இந்த பொண்ணு தானா எனவும் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களும் சதீஷை கலாய்த்து வருகின்றனர்.