தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள் ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் வீணாகும் குடிநீர் கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

இராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சி காணப்படும் பகுதியாக விளங்குகிறது இந்நிலையில் தான் இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம் மென்னந்தி, நாகாச்சி பஞ்சாயத்துக்கு உள்பட்ட சின்ன நாகாச்சி (தெய்வேந்திரர் குடியிருப்பு ) பகுதியில் காவேரி கூட்டு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

அதில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை உடனே சரி செய்யும் படி கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Leave a Reply