தேனி மாவட்டம் வீரபாண்டியில் வருகின்ற 21.07.19 திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள கழகப் பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவிற்கான கால்கோல் அமைக்கப்பட்டது.அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகியாக திகழ்ந்த தங்க தமிழ் செல்வன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து தற்போது மேலும் அவரது ஆதரவாளர்களை தி மு க பக்கம் இணைக்கும் விழா காணும் வகையில் ஏற்பாடு செய்து வருகிறார்.
பார்க்கலாம் இந்த விழாவில் தெரியும் இவரது பலம் பலவீனம். இந்நிகழ்ச்சியில் தங்கத் தமிழ் செல்வன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.