தங்கத் தமிழ் செல்வன் நடத்தும் மாற்று கட்சியினர் இணையும் விழா ஏற்பாடு மூலம் புத்துயிர் பெறுவாரா ! தங்கத் தமிழ் செல்வன் இல்லை புஸ்வாணம் ஆவாரா !!
தேனி மாவட்டம் வீரபாண்டியில் வருகின்ற 21.07.19 திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள கழகப் பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவிற்கான கால்கோல் அமைக்கப்பட்டது.அம்மா...





