உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான்- வங்கதேசம் மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்க தேச அணிகள் மோதுகின்றன. லாட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதுவரை எட்டு ஆட்டங்களில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்து உள்ளது. ஒரு போட்டி மழையால் ரத்து செய்யபட்டது. வங்க தேசம் ஆடிய எட்டு ஆட்டங்களில் 3 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.


Leave a Reply