சூப்பர் மார்கெட்டுகளில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிபொருள் துறை அமைச்சகம் முன்மொழிய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான எரிபொருள் விற்பனை எளிதில் கிடைக்கும் பொருட்டு ஆங்காங்கே சூப்பர் மார்கெட்டுகளில் பெட்ரோல், டீசல் கிடைக்க வழிவகை செய்யும் வகையில் இந்த திட்டம் அமைய உள்ளது.
அமைச்சரவையில் முன்மொழிய உள்ள இந்த திட்டத்தில் ஏற்கனவே பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்பட்ட கட்டுபாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. ஃப்யூச்சர் குரூப், ரிலையன்ஸ் மற்றும் சௌதி அராம்கோ உள்ளிட்ட நிறுவனங்களும் இதில் களம் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள் :
அரிட்டாப்பட்டியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா..!
மோசடி ராணி.. மொத்த குடும்பமும் போணி! காசுக்காக அப்பாவி ஆண்களுக்கு இலக்கு..! காவல் துறை நடவடிக்கை எடு...
ரேஷனில் பாமாயில், பருப்பு நிறுத்தமா? அரசு விளக்கம்
கொலை மிரட்டல்.. கஞ்சா கருப்பு மீது போலீசில் புகார்..!
ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு இளைஞர் தற்கொலை..!
எந்த மொழியை திணித்தாலும் தமிழை அழிக்க முடியாது