--- --:--:-- --

நேருக்கு நேர் மோதிக் கொண்ட 2 ஹெலிகாப்டர்கள்..!

5

ஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் வானில் மோதி விபத்திற்கு உள்ளானது. நான்கு பேர் உயிரிழந்தனர். சீ வேர்ல்ட் கேளிக்கை விடுதி அருகே தரையில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர், தரை இறங்கி வந்து கொண்டிருந்த மற்றொரு ஹெலிகாப்டர் மீது மோதியது.

 

ஒரு ஹெலிகாப்டரை அதன் விமானி சாதுரியமாக மணல் பரப்பில் தரையிறக்க நிலையில் மற்றொரு ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்தனர். மூவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Right Menu Icon