--- --:--:-- --

வயல்வெளிக்குள் இருந்த 13 அடி நீள மலைப்பாம்பு..!

10

த்ராகண்ட் மாநிலம் ஹரிதுவாரில் வயல்வெளிக்குள் 13 அடி நீளம் மலை பாம்பு கிடந்தது. இதை கண்ட அந்த பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

 

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பல மணி நேரம் போராடி 125 கிலோ கொண்ட மலைபாம்பை பிடித்து சென்றனர். இதனால் அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

 

Right Menu Icon