காதலிக்கு பிறந்த நாள்.. இரவு 12 மணிக்கு கேக் உடன் வந்த காதலன்..!
கேரள மாநிலம் பட்டினம் திட்டாவில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவரை முகமது நஹாஸ் என்ற 22 வயது இளைஞர் ஒரு தலையாக காதலித்துள்ளார். 12 மணியளவில் கேக்குடன் அந்த சிறுமியின் வீட்டுக்குள் முகமது நஹாஸ் சென்றார்.
அப்பொழுது அவரை கையும் களவுமாக பிடித்த சிறுமியின் பெற்றோர் அங்கிருந்து தென்னை மரத்தில் கட்டி வகித்து நைய புடைத்துள்ளனர். அடிக்கடி காதல் என்ற பெயரில் முகமது நஹாஸ் தொந்தரவு கொடுத்துள்ளான்.
இதனால் சிறுமியின் பெற்றோர் அவனை உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளனர். இது தெரியாமல் முகமது நஹாஸ் வசமாக சிக்கிக்கொண்டார்.போக்சோ வழக்கு அவர் மீது பாய்ந்துள்ளது.






