--- --:--:-- --

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் தேதி அறிவிப்பு..!

9

த்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை அனைவரும் 27ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவித்துள்ளார்.

 

மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் ஹால் டிக்கெட் வரும் 27ஆம் தேதி பிற்பகல் அரசு தேர்வுகள் இயக்கத்தில் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறுகிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon