பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு நீர்வீழ்ச்சிக்கு சென்ற இளைஞர்கள்..! புதைகுழியில் சிக்கி உயிரிழப்பு..!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மூன்று இளைஞர்கள் புதைகுழியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சன்யாசிமா பாளையத்தை சேர்ந்த இளைஞரின் பிறந்தநாளையொட்டி ஊரடங்கை மீறி...





