--- --:--:-- --

போனி கபூர் இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு இரங்கல்..!

01

16 வயதினிலே திரைப்படத்தில் தொடங்கி அவரது புரட்சிகரமான படங்கள் தமிழ்த் திரையுலகை மறுவரையறை செய்தது மட்டுமல்லாமல் பல தலைமுறை திரைப்பட இயக்குநர்களுக்கும் கலைஞர்களுக்கும் உத்வேகம் அளித்து ஒரு மகத்தான திரைப்படப் பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளன என்று மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon