--- --:--:-- --

சினிமா மோகத்தில் போட்ட ஓட்டு, இன்னும் பிரச்னை இருக்கு – நடிகர் சாய் தீனா

7

நாம மிகப்பெரிய ஆபத்துக்குள்ள இருக்கோம். சினிமா மோகத்தில் யாருக்கு ஓட்டு போடுறோம்னு என்னனே தெரியாம ஓட்டு போட்டீங்களே.. அதுக்கு இன்னும் பிரச்னை இருக்கு உன்று அம்பேத்கர் இரவு பாடசாலை திறப்பு விழாவில் நடிகர் சாய் தீனா த.வெ.க.வை மறைமுகமாக விமர்சித்தார்.

Leave a Reply

Right Menu Icon