பாரதிராஜா மறைவு – நடிகை ராதா உருக்கமான பதிவு
இன்று, நான் என் குருவை மட்டும் இழந்திருக்கவில்லை, எனக்கு புதிய வாழ்க்கையை கொடுத்த மனிதனையும் இழந்துவிட்டேன். அவர் என்னை இந்த அறிமுகப்படுத்தி, சந்திரிகாவிலிருந்து ராதாவை உருவாக்கினார். இன்று எனக்கு உள்ள புகழ், நம்பிக்கை மற்றும் வெற்றி அனைத்தும் அவருடைய பரிசுதான்.
அவர் எங்களுடன் இல்லாததை என் இதயம் ஏற்கவில்லை. ஆனால் அவரது ஆசீர்வாதங்கள் மற்றும் ஆன்மா எப்போதும் என்னை வழிநடத்தும் என்பதை நான் அறிவேன். எப்போதும் நன்றி. எப்போதும் உங்கள் மாணவர். என்று நடிகை ராதா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.





