உங்களுடன் திரையில் செலவிட்ட ஒவ்வொரு தருணத்தையும் நான் பொக்கிஷமாக போற்றுவேன். பாண்டியநாடு திரைப்படத்தில் உங்களுக்கு மகனாகவும் இணைந்து பணியாற்றியபோது, திரைக்கு பின்னால் நான் செலவிட்ட நேரம் எனக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்தது என நடிகர் விஷால் புகழாரம் சூட்டியுள்ளார்.