திருப்பூரில் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு..!
திருப்பூரில் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த மற்றொரு தொழிலாளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். கொங்கு...





