--- --:--:-- --

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து..!

8

ப்கானிஸ்தானில் பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை நடத்தி வரும் காலங்களில் பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

 

மாணவர்களுக்கான கல்விக் கூடங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்குவதை தாலிபன்கள் நிறுத்தியுள்ளனர். ஆப்கனில் பெண்கள் வாகனங்களை ஓட்டக்கூடாது என உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon