--- --:--:-- --

பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை..!

3

ண்ணா பல்கலை விவகாரம், செவிலியரை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டல் சம்பவங்களை தொடர்ந்து, தற்போது பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே 2 குழந்தைகளுடன் தனியாக வசித்த பெண் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

 

சோளக்காட்டில் அலங்கோலமாக கிடந்த பெண்ணின் உடலை மீட்டு, பாலியல் பலாத்காரம் செய்து கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Right Menu Icon