13,000 அடி உயரம்லாம் தூசி.. கொடியுடன் குதித்த பெண்..!
உ.பி.யில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்த ஆன்மிக விழா தொடங்குவதற்கு முன்பு, தாய்லாந்தின் பேங்காக்கில் வசிக்கும் உ.பி.யைச் சேர்ந்த இளம்பெண் அனாமிகா சர்மா கும்பமேளா கொடியுடன் விமானத்தில் இருந்து குதித்து கொடியை பறக்க விட்டார்.
அவர் விமானத்தில் இருந்து கீழே குதித்த இடம், பூமியில் இருந்து 13,000 அடி உயரமாகும். அவரின் துணிச்சலை பலரும் இணையதளத்தில் பாராட்டி வருகின்றனர்.





