--- --:--:-- --

திமுகவின் ஒத்துழைப்போடு காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளிலும் வெற்றி பெறும்..!

5

திமுகவின் ஒத்துழைப்போடு காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் தமிழகத்தில் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் கட்சி தான் உறுதுணையாக இருப்பதாக கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon