--- --:--:-- --

திமுக, அதிமுக, பாஜக சேர்ந்து ஆட்சியமைக்க முயற்சி – நிர்மல் குமார்

3

பா.ஜ.க.வுடன் பேச்சு நடத்துவதாக தி.மு.க முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே கூறிவிட்டார்; ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடைசி முயற்சியாக பாஜகவுடன் சேர முடிவு செய்துள்ளனர் யாருக்கு, எத்தனை பேருக்கு கேபினட் அமைச்சர் பதவி என்பதில்தான் போட்டி நடக்கிறது அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

 

 

தமிழக அமைச்சரவை கூட்டத்திற்கு பின் தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கைகோர்த்துக்கொண்டு, தமிழகத்தில் ஆட்சியைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற சதி செய்கின்றன.

 

 

பணத்தை வாரி இறைத்து தவெக சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க முயற்சி நடக்கிறது.அடுத்த ஒரு வருடத்தில் அதிமுகவும் திமுகவும் கட்சி நடத்த முடியாமல் பாஜகவுடன் கட்சியை இணைத்து விடும்.யாருக்கு, எத்தனை பேருக்கு கேபினட் அமைச்சர் பதவி என்பதில்தான் போட்டி நடக்கிறது என்றார்.

Leave a Reply

Right Menu Icon