--- --:--:-- --

பா.ம.க கட்சிப் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை..!

8

ள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிடுவது குறித்து மாவட்டச் செயலாளர்கள் உடன் அன்புமணி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

 

 

பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் பா.ம.க-வின் 38-வது ஆண்டு விழா, இளைஞர்களுக்கு முக்கியதும் அளிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon