--- --:--:-- --

கணவர் இறந்து கிடந்த படுக்கையின் ரத்தத்தை சுத்தம் செய்த மனைவி..மருத்துவமனையில் நடந்த கொடூரம்..!

5

த்திய பிரதேசத்தில் மருத்துவமனை படுக்கையில் படுத்த கணவரின் ரத்த கரையை அவரது மனைவி துடைத்த சம்பவத்திற்கு கண்டனம் வலுத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் யுவராணி என்பவரின் தரப்புக்கும், இன்னொரு தரப்பிற்கும் நீண்ட காலமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

சிவராஜ் ரத்தக்கரையை தொடக்க அவரது மனைவி கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் படுக்கையை சுத்தம் செய்ய அந்தப் பெண் வலியுறுத்தவில்லை என்று மருத்துவர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon