ஸ்பெயினில் கடும் வெள்ளம்..மலை போல் குவிந்த கார்கள்..!
ஸ்பெயினில் கடும் சேதத்தை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கில் மண்ணில் புதைந்த ஆயிரக்கணக்கான கார்கள் அகற்றம். சிக்கிய கார்களில் காணாமல் போனவர்களின் உடல்களை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.






