தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய மழை..!
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 6:00 மணி முதல் இன்று காலை 6:00 மணி வரை 21.60 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மழை பெய்தது.
சாத்தான்குளத்தில் அதிகபட்சமாக 57.40 மில்லி மீட்டர் அளவு மழை பெய்தது. திருச்செந்தூரில் 52 மில்லி மீட்டரும், குலசேகரப்பட்டினத்தில் 46 மில்லி மீட்டரும் காயப்பட்டினத்தில் 308 மில்லி மீட்டர் மழை பதிவானது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





