பைக்கிற்குள் பதுங்கி இருந்த நல்ல பாம்பு..!
சென்னை புழல் அருகே பைக்குக்குள் பதுங்கி இருந்த 7 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர். விநாயகபுரம் பகுதியில் உள்ள மெக்கானிக் ஷாப்பில் மழையால் சேதமடைந்த பைக்குகுள் பழுது பார்க்கப்பட்டுள்ளன.
அப்போது ஒரு பைக்கில் நல்ல பாம்பு இருந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்புப்பிடி வீரர்கள் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். நல்ல பாம்பு பதுங்கி இருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





