தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய மழை..!
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 6:00 மணி முதல் இன்று காலை 6:00 மணி வரை 21.60 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்....