--- --:--:-- --

முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட சவுக்கடி..!

12

கோவர்தன் பூஜையில் கலந்து கொண்ட சத்தீஷ்கர் மாநில முதலமைச்சருக்கு சவுக்கடி கொடுத்து பூஜை நடைபெற்றது. தீபாவளிக்கு அடுத்த நாள் இந்த பூஜை நடைபெறுவது வழக்கம். அவருக்கு எட்டு முறை சவுக்கடி வழங்கப்பட்டது.

Right Menu Icon