ம.தி.மு.க கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை முன்வைக்க மாட்டோம் – துரை வைகோ
தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி என்பது சாத்தியப்படாது. இன்றைக்குள்ள குழப்பமான சூழ்நிலையில் கூட்டணி ஆட்சி கேட்பது நல்லது கிடையாது.
மதிமுக கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை முன்வைக்க மாட்டோம் என சென்னையில் செய்தியளார்களை சந்தித்த துரை வைகோ எம்.பி கூறியுள்ளார்.





