பாட்டில் குடிநீரில் எச்சரிக்கை வாசகம் அவசியம் – ஐகோர்ட்
நஞ்சுக்கொடியில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கண்டறியப்பட்டதாக வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு தாமாக முன்வந்து விசாரணை செய்தது.
அப்போது குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் இடம்பெற்றிருப்பது குறித்து எச்சரிக்கை வாசகங்ககளை இடம்பெறச் செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.





