--- --:--:-- --

சர்வதேச நீதிமன்றத்தின் மீது தடை விதித்த டிரம்ப்..!

9

USA அதிபர் டிரம்ப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளார்.

 

இஸ்ரேல் PM நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்ததன் மூலம் ICC தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டிய அவர், USA, இஸ்ரேலுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக கோபமடைந்தார். நீதிமன்ற ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் சொத்துக்களை முடக்கிய அவர், பயணக் கட்டுப்பாடும் விதித்தார்.

Right Menu Icon