--- --:--:-- --

விசிகவின் மது ஒழிப்பு மாநாடு பயனற்றது : ராமதாஸ்

6

துவிலக்கு போராட்டம் எந்த சமரசமும் அற்றதாக இருக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய மதுவிலக்கு மாநாடு பயனற்றது என்றார்.

 

Right Menu Icon