--- --:--:-- --

விசாகப்பட்டினம், கொல்கத்தா விபத்து: மோடி இரங்கல்

7

கொல்கத்தாவில் நட்சத்திர ஹோட்டலில் நிகழ்ந்த தீ விபத்தில் தமிழர்கள் மூவர் உட்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் மற்றும் விசாகப்பட்டினம் கோயில் சுவர் இடிந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

விபத்துகளில் உறவினர்களை இழந்து தவிப்போருக்கு ஆறுதல் கூறியுள்ள மோடி, பலியானோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் அறிவித்துள்ளார்.

Right Menu Icon