--- --:--:-- --

பூனையுடன் கிரிக்கெட் பயிற்சியில் விராட் கோலி..! வைரலான பதிவு..!

7

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக கையில் பூனையுடன் கோலி பயிற்சி செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டிக்காக இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்திய டெஸ்ட் தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.ஒரு கையில் பூனையுடன் கொஞ்சி விளையாடுகிறார்.

 

அவருடைய இந்த பதிவிற்கு அவருடைய மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ளார். இது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Right Menu Icon