--- --:--:-- --

விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது..!

9

விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள க/பெ ரணசிங்கம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது. ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்ய முடியாத நிலை உள்ளது.

 

இந்நிலையில் விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள க/பெ ரணசிங்கம் படம் இந்தியாவில் முதல் முறையாக குடும்பத்தார் அக்டோபர் இரண்டாம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள பே பெர்வியூ சேவையான ஜீ ப்ளெக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதே நேரம் பட ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

Leave a Reply

Right Menu Icon