விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது..!
விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள க/பெ ரணசிங்கம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது. ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்ய முடியாத நிலை...






