--- --:--:-- --

அங்கன்வாடியில் ஆட்சியர் ஆய்வு..உருண்டு உருண்டு அடம் பிடித்த குழந்தை..!

2

ரமக்குடி அருகே அங்கன்வாடியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த பொழுது ஒரு குழந்தை வெளியே செல்ல ஆரம்பித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

 

உங்களைத் தேடி உங்கள் ஊரில் இன்று திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்.

 

ஆய்வின் போது ஆட்சியர் நின்று கொண்டிருந்த சாலையில் ஒரு குழந்தை அங்கன்வாடி மையத்தை விட்டு வெளியே செல்வதற்கு அழுது கொண்டு அடம்பிடிக்கிறது. அதிகாரிகள் குழந்தையை சமாதானப்படுத்த முயன்றும் குழந்தை தொடர்ந்து அழுது வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Right Menu Icon