விண்ணிலிருந்து விண்கல் விழுவதுபோல் வெளியான வீடியோ வைரல்..!
நார்வே நாட்டில் விண்ணிலிருந்து விண்கல் விழுவதுபோல் வீடியோ வெளியாகியுள்ளது. அதிகாலை ஒரு மணியளவில் வானில் திடீர் வெளிச்சம் தோன்றியதாகவும் மேலும் எவ்வித பொருட்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் ஆஸ்லோவில் தெற்குப் பகுதியில் உள்ள காமஸ்டாண்டில் விண்கல் விழுந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






