நித்தியானந்தா குறித்து சிஷ்யை வெளியிட்ட வீடியோ..!
சமாதியில் இருக்கிறேன் என நித்யானந்தா சில நாட்களுக்கு முன்பாக செய்தி வெளியிட்ட நிலையில் திடீரென அவரின் உடல்நிலை குறித்து வதந்தி வெளியானது.
ஆனால் நித்தி ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார் எனவும் அவரை பற்றி வெளியாகும் அனைத்து தகவல்களும் தவறானவை என அவரது சிஷ்யைகள் விளக்கம் அளித்துள்ளனர்.





