--- --:--:-- --

திருப்பதியில் பக்தர்கள் தங்கும் விடுதியில் பதுங்கிய நல்லபாம்பு..!

8

திருப்பதியில் பக்தர்கள் தங்கும் அறைகள் நல்ல பாம்புகள் இருந்ததால் பக்தர்கள் கதிகலங்கிப் போயினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பல்வேறு அறைகள் வாடகைக்கு வழங்கப்படுகிறது.

 

விசாரணை மையம் அருகே உள்ள விருந்தினர் விடுதியில் நாகபாம்பு ஒன்று வந்தது. உடனடியாக அங்கிருந்த பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற பாம்பு பிடி வீரரான பாஸ்கர் அந்த பாம்பை பத்திரமாக பிடித்தார்.

 

Right Menu Icon