ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட வீடியோ வைரல்..!
கீதா கோவிந்தம் படத்தில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. பல பேருடைய தூக்கத்தை கலைத்த அவருக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. தற்பொழுது புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இந்த படம் முழுக்க முழுக்க செம்மர கடத்தல் பற்றி எடுக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடித்துள்ளார். இதில் செம்மரங்களை கடத்துபவராகவும், நடித்துள்ளார். ஸ்ரீவள்ளி என்கிற கதாபாத்திரத்தில் அமர்க்களப் படுத்தி உள்ளார்.
இதில் சாமி பாட்டு டிரெண்ட் ஆனதால் ராஷ்மிகா அந்தப் பாட்டுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்





