கருர் உயிரிழப்புக்கு விஜய் தாமதமாக வந்ததே காரணம்: டி.கே.எஸ். இளங்கோவன்
கரூர் நிகழ்ச்சியில் விஜய் தாமதமாகச் சென்றதுதான் உயிரிழப்புக்குக் காரணம். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரைக் காப்பாற்றியது திமுக அரசு. வெயில் மற்றும் தாகத்தினால் 100 பேர் மயங்கிய நிலையில் 60 பேரின் உயிரைக் காப்பாற்றியது திமுக அரசு.





