கொரொனாவால் பாதிக்கப்பட்ட செந்தில் வெளியிட்டுள்ள வீடியோ..!
கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் செந்தில் தான் நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டிருக்கிறார். ஏற்கனவே தடுப்பூசி போட்டு இருந்ததால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.






